கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Dugny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசையா ஞானப்பிரகாசம் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேசையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோண் மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலிஸ்ரா ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண், கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லூர்து மேரி மற்றும் பிரான்சிஸ், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அல்போன்சா மற்றும் நோபட் றொபின்சன், வசந்தாமேரி, விக்ரோறியா, மெக்டலின் , கொன்ஸ்ரன்ரைன், றொகான் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 02 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 03 Sep 2026 1:00 PM
- Thursday, 03 Sep 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details