Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 17 APR 1963
இறப்பு 31 MAR 2021
அமரர் ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் (அசோகன்)
வயது 57
அமரர் ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் 1963 - 2021 அல்லாரை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சாவகச்சேரி அல்லாரையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 01 Apr, 2021