மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சக்கடத்தார்) செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாம்பிகை, சிறீதரன், காலஞ்சென்ற வரேந்திரன், ஜெகதாம்பிகை, ஞானாம்பிகை, கருணாகரன், கருணானந்தன், அமிர்தாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அரசநாதன், ரஜினி, லீலாவதி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், மகேஸ்வரன், சுகன்யா, சிவக்கொழுந்து, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute