திருமதி ஜெகதீஸ்வரி பேரின்பநாதன்
வயது 55
திருமதி ஜெகதீஸ்வரி பேரின்பநாதன்
1964 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Jegatheeswary Perinpanathan
1964 -
2020
என்னால் நம்பமுடியவில்லை . உன் இழப்பு என்னால் தாங்க முடியவில்லை . உன்னோடு இன்னும் 20 வருடங்கள் வாழவேண்டும் என ஆசைப்பட்டேன் . உன்னை இங்கு அழைப்பதாகவும் கூறியிருந்தேன் . வருவதாகவும் கூறினாய் . என்னை ஏமாற்றி விட்டாய் .ஆனால் ஓன்று உன்னை அந்த கடவுள் அழைத்தாரா அல்லது அனுப்பினார்களா ? யார் எல்லோருக்கும் இதில் விருப்பமோ சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும.உன் பிரிவால் வாடும் அம்மா அப்பா தம்பி தங்கை மார்கள் . உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் . என்றும் உன் சகோதரி ராகினி. சுபா செல்வன் தாய். தந்தை
Write Tribute