6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1960
இறப்பு 10 AUG 2016
அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 56
அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் 1960 - 2016 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!
எமக்குக் கூறாமல் எமைவிட்டு மறைந்ததேனோ

தன் வாழ்வுக்கு வழிதேடி எம் வாழ்வுக்கு வழிகாட்டியவரே
நாம் வாழ்வாங்கு வாழும்போது எமது வாழ்வைப் பாராமல்
வானுலகம் சென்றதேனோ

விழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!

பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்