5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 56

அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
1960 -
2016
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் எங்கள் உயிரோடு கலந்திருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்திற்கு கண்ணிரால்
எழுதி சமர்பிக்கின்றோம்
அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்த ஏனப்பா???
அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???
கடந்துவிட்ட வருடங்களில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்