Clicky

பிறப்பு 23 NOV 1954
இறப்பு 13 SEP 2019
அமரர் ஜெகநாதன் தர்மரூபி (ரூபி)
வயது 64
அமரர் ஜெகநாதன் தர்மரூபி 1954 - 2019 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Theepan family Swiss 15 SEP 2019 Switzerland

ரூபி மச்சாள் என அன்போடு நாம் அழைக்கும் உறவே யாருக்கும் தீங்கு நினைக்காது நன்மையே செய்து அர்பணிப்புடன் வாழந்த உங்களை இழந்தமை எமக்கு பெரும் துயரை தருகிறது. தூர தேசத்து அவசர வாழக்கையில் நீங்கள் உயிரோடு இருந்த பொழுது சில முறைகளே உங்களை சந்தித்து உறைவின் உள் அன்பை பரிமாற முடிந்தது. உங்கள் சுகயீனம் அறிந்தும் அவருக்கு ஒன்றம் ஆகாது நாம் சென்று சந்திப்போம் என்று எண்ணியிருந்த பொழுது. இவ்வுலகைவிட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி அதிகாலைகிடைத்து அதிர்ந்தோம். மைத்துணியே உன்பிரிவால் ஆறாத் துயரில் இருக்கும் நம் உறவுகளுடன் துயர் பகிரும் துர்ப்பாக்கிய நிலை மரணம் எல்லா உயிர்களுக்கும் உண்டு எனிலும் நல்லவர்க்கு நிகழும் பொழுது அதுவும் வாழ்வில் முன்பே நிகழும் பொழுது. இறைவன் மீது வெறுப்பே தோன்றும். உங்கள் பிரிவால் துயருற்று இருக்கும் உறவுகளுடன் நாமும் துயர் பகிர்வதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரர்த்திக்கின்றோம். தீபன் சுகந்தினி குடும்பம் சுவிஸ்