அமரர் மருசலின் ஜெகநாதன் விக்ரர்
(விக்ரர்மாமா)
விக்ரர் மணிக்கூட்டுக்கடை உரிமையாளர்
வயது 67
அமரர் மருசலின் ஜெகநாதன் விக்ரர்
1953 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜெபம்,பிள்ளைகளிற்க்கு...விக்டர் அண்ணனின் மரணச் செய்தி எம்மையும் மிகுந்த துயரில் ஆழ்த்தியது.கணவர் ஞானி வரமுடியாத நிலையில் வேதனையடைந்தார்.தங்களிற்க்கு எங்கள் குடும்பம் சார்ந்த அனுதாபங்கள்.அண்ணரின் ஆத்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்.
Write Tribute