யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருணாசலம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன், மொனீசா, நிலுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசவன், ஜெனீபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்திரா, லியம், மைரா, அட்ரைனா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்ற ஜெயராசா(ஆசிரியர்), ஜெகசோதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), ஜெகதீஸ்வரன்(கனடா), ஜெகபாலேந்திரா(இந்தியா), ஜெகபூவறஞ்சிதம்(விடத்தற்பளை), ஜெகசீலன்(பிரான்ஸ்), ஜெகதீசன்(டென்மார்க்), ஜெகயெந்திமாலா(பிரித்தானியா), ஜெகதா(விடத்தற்பளை), ஜெகறட்ஷன்(பிரித்தானியா), ஜெகதாரணி(உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுலேந்திரன்(ஓய்வுபெற்ற நகரசபை உத்தியோகத்தர்- இலங்கை), சறோயா(கனடா), வனஜா(இந்தியா), தங்கராசா(விடத்தற்பளை), வாசுகி(பிரான்ஸ்), சறோயாமலர்(டென்மார்க்), விக்கினேஸ்வரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராசா(விடத்தற்பளை), கிறிஸ்ரினா(பிரித்தானியா), மனோகரன்(உசன்), மகேந்திரா(கண்ணா- கொலண்ட்), கீதாஞ்சலி(சிங்கி- இலங்கை), தமயந்தி(பிரித்தானியா), ஜொய்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாதன்(இலங்கை), சித்திக்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகா, விசாகன்(கனடா), விதுசா(பிரான்ஸ்), நிருசா(பிரான்ஸ்), அருசன்(பிரான்ஸ்), யசிவன்(பிரான்ஸ்), கீர்த்தீகன்(டென்மார்க்), மெகன்(பிரித்தானியா), ஜொனதன்(பிரித்தானியா), கிஷான்(இலங்கை), நிவேதா(இலங்கை), ஆட்டிக்கா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாமிகா(விடத்தற்பளை), தார்மிகா(விடத்தற்பளை), காயத்திரி(பிரித்தானியா), கஸ்தூரி(பிரித்தானியா), பார்கவி(விடத்தற்பளை), சிற்பரன்(விடத்தற்பளை), தேன்மொழி(விடத்தற்பளை), சர்மி(உசன்), தேனுகா நிமேஸ்வரன்(உசன்), லக்சிகா(உசன்), துளசிகா(உசன்), ஒலின்(கொலண்ட்), டிலூசா(பிரித்தானியா), டியோனா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.