Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUN 1942
இறப்பு 30 JUL 2020
அமரர் ஜெகஜோதி வினாயகலிங்கம்
Old Student Girls College - Chundikuli
வயது 78
அமரர் ஜெகஜோதி வினாயகலிங்கம் 1942 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் திடீர் மறைவினால்
நாங்கள் திசை மாறிப் போனோம் அம்மா!
 ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
 ஆறவில்லை எம் துயரம்

உயிர் தந்து உடல் தந்து
கண்ணின் மணிபோல் காத்தீர்கள்
 அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
 அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...

அம்மா என்றும் என் மனதில்
 மறையாது மறக்கவும் முடியாது.
 நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
 உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!

உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!
 எங்கள் ஆயுள் உள்ளவரை எங்கள்
இதயத்திலிருந்து பிரிக்க முடியாது தாயே!!

காலம் கடந்தும் வாழ்வோம்
 உங்கள் ஞாபகங்களுடன்....
 என்றும் உங்கள் நினைவில் கணவர், பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....  

Dear Jothy...

You will be in a heart for ever
Also you will be remember by all of us and love your sown upon all of us
During the life on earth

Thankyou for your ministry and the love your sown upon all of us
You will be you remembered forever in our heart 

தகவல்: குடும்பத்தினர்