யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வினாயகலிங்கம்(Brother Andrew- முன்னாள் மலேரியா தடை உத்தியோகத்தர் - Field AMC Officer) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரமிளா(Quality Assurance Officer- Barts Health NHS Trust, லண்டன்), கோகிலா(Account Officer, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம்(Retired Postmaster, இலங்கை), காலஞ்சென்றவர்களான இந்திரா(இராசயன கல்வி தினைக்கள உத்தியோகத்தர்), சுந்தரலிங்கம்(Mechanical Engineer - KKS Cement factory) மற்றும் பத்மநாதன்(Retired Nurse, லண்டன்), புஸ்பலிங்கம்(Businessman), காலஞ்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரோஜினி(இளைப்பாறிய ஆசிரியை), தனராஜா(Surveyor- இலங்கை), சரோஜினி(Typist Electrical Board - Jaffna), ஜெனி(லண்டன்), திலகா, காலஞ்சென்ற யோகானந்தன்(Engineer), சுந்தரலிங்கம்(Retired Superintendent Water Works -labugama, கொழும்பு), புஸ்பராணி(கனடா), தேவிராணி(Retired Accounts Clark- லண்டன்), காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம்(Veterinary Surgeon), கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன்(Electrical Engineer - இலங்கை), மலர்விழி(GP- London), சிவதீபன்(Company Director - அவுஸ்திரேலியா), துளசி(Development Officer- கிளிநொச்சி), உதயனன்(Bank Manager- கனடா), செலினா(SEN Teacher- லண்டன்), சேரா(Planner Thames Water Company- பிரித்தானியா), ஜேசன், காலஞ்சென்ற விசு, பிறேமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆதவன்(Software Engineer- அவுஸ்திரேலியா), பிரவணன்(Respiratory Practitioner, பிரபு- லண்டன்), கம்சா(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
ரவீந்தினி(பாப்பி- சுவிஸ்), சசிகலா(நோர்வே), சந்தர், சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தேவசகாயம்(லண்டன்) அவர்களின் மாமியாரும்,
கிப்சன், டேவிட் ஆகியோரின் பாசமிகு அம்மாம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Jegajothy Vinayagalingam was born in Ariyalai, Jaffna and passed away peacefully on Friday, 30th July 2020 in London.
She was the beloved Daughter of late Thambipillai and late Parvathipillai.
Daughter-in-law of the late Thiyagarajah and late Kanagambigai.
Beloved Wife of Vinayagalingam(Brother Andrew, Retired Malaria Preventive Officer- Field AMC Officer London).
Loving Mother of Piramila(Quality Assurance Officer- Barts Health NHS Trust, London) and Kohila(Account Officer, London).
Loving Sister of Thuraisingam(Retired Postmaster, Srilanka), late Inthira(Education department chemistry translator), late Suntharalingam(Engineer), Pathmanathan(Retired Nurse, London), Pushpalingam(Businessman) and late Rasalachumi.
Loving Sister of Bhuvaneswari(Retired teacher).
Loving Sister-in-law of late Sarojini(Retired Teacher),Thanarajah(Surveyor- Sri Lanka), Sarojini(Typist Electrical Board - Jaffna), Jeni(London), Thilaka, late Yogananthan(Engineer), Sundralingam(Retired Superintendent Water Works -labugama, Colombo), Pusparani(Canada), Devirani(Retired Accounts Clark- London), late Mouneeswari, late Mangeswari, late Varnalingam(Veterinary Surgeon), late Kanagalingam and late Panjalingam.
Loving Aunty of Pradeepan(Electrical Engineer - Srilanka), Malarvili(GP- London), Sivatheepan(Company Director - Australia), Thulasi(Development Officer- Kilinochchi), Udhayanan(Bank Manager- Canada), Selena(SEN Teacher- London), Sarah(Planner Thames Water Company- UK), late Visu, Premi(London).
Great Mother of Adavan(Software Engineer- Australia), Birawanan(Respiratory Practitioner, Prabhu-London), Hamsha(Canada).
Beloved Aunt of Raveenthiny(Pappy- Swiss), Sasikala(Norway), Sandar, Suganthiny(London).
Mother-in-law of Devasagayam(London).
Loving Grandmother of Gibson, David.
This notice is provided for all family and friends.
If anyone wishing to visit on Saturday and Sunday, please inform us by 3pm on Friday 14 Aug 2020
Life takes from us only lives we were given by it. Rest in peace