Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 30 JUL 1944
விண்ணில் 21 JAN 2022
அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
வயது 77
அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் 1944 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை சடாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சற்குணசோதிமலர் மற்றும் அற்புதசோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துராணி(பிரான்ஸ்), கலாலோஜினி(கனடா), புவிச்சந்திரன்(உரிமையாளர்- வினோ நகைப் பூங்கா- யாழ்ப்பாணம்), புலேந்திரன்(Jeyam Multi Express- சுவிஸ்), சதீஸ்வரன்(பிரதிப்பணிப்பாளர்- விவசாயத்திணைக்களம் யாழ்ப்பாணம்), பிரதாபன்(Franprix-பிரான்ஸ்), காலஞ்சென்ற தனிஸ்வரன், மகிந்தன்(வினோ நகைப் பூங்கா, யாழ்ப்பாணம்), கவிதாலோஜினி(ஜேர்மனி), நிகிர்தாலோஜினி(கனடா), நிர்மாலோஜினி(பிரான்ஸ்), மதனரூபன்(Paris Corner/ Sadasothy Private Ltd- லண்டன்), ஜசிந்தாலோஜினி(கண்டி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

நித்தியானந்தன், சரவணபவன், வித்யா, ஜெயகெளரி, சுகன்யா, துஷியந்தினி, தயானந்தி, சுதாகரன், ஜோதிமுருகன், ஸ்ரீகந்தராசா, சுஜிதா, இந்திக ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜேன், அனிந்திகா, வினோத், பிரியங்கா, பிரியன், சன்ஜித், சுவஸ்திகா, பிருதுவி, பிரவின்ஜா, பர்விஜன், பிறினவ்யா, இந்துஜா, அதிகன், மாலதி, விதுஷிகா, விதுரன், சத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபா - மகன்
நித்தியானந்தன் - மருமகன்

Photos