அம்மம்மா, நீங்கள் இல்லாத ஒரு உலகத்தை நான் கற்பனை செய்ய முடியவில்லை. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணப் போறேன். இப்போது நீங்கள் அமைதியாக இருந்து தாத்தாவுடன் மீண்டும் இணைந்திருப்பது எனக்கு ஒரு ஆறுதல். எப்போதும் என்னை சிரிக்க வைத்தீர்கள். நீங்கள் எப்போதும் என் நினைவுகளில் இருப்பீர்கள். Love you அம்மம்மா செல்லா தவமணி. அன்புடன், உங்கள் பேரப்பிள்ளை, வைஷி Ammamma, I cannot process that you have left us and I cannot imagine a world without you. I am going to miss you so much. Rest well Ammamma, I’m glad you are with Thatha now. You were the most lovable and funniest woman. You always made me laugh and I will always cherish those memories. I love you so much Ammamma (my chella Thavamani). Sleep well, Your loving granddaughter, Vaishi
May the departed soul attain peace and moksha. My heartfelt condolences to you and your family during this difficult time. Om Shanthi!🙏