யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் நல்லபிள்ளை அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், தவேந்திரன், ஜெயராணி, காலஞ்சென்றவர்களான தவராணி, ஜெயசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியபாமா, வசந்தகுமாரி, மணிமாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யமேலா - கணேசானந்தன், டெனிஸ்ரா - ரஜீவன், விதுர்ஷன் - விதுஜா, ஜனனி - பிரஷாத், கஜானி - பிரஷாந்தன், நிதுர்ஷன் - ஆர்த்தி, ராகவி - அசோஜன், ரதுஷன், சங்கவி - இளங்கீரன், வைஸ்ணவி - சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சபியா, சஸ்வின், றியானா, ஜேடன், அஹானா, இனிஜா, ஷாக்சி, ரிஷ்வி, சமீனா, சஜின், எழில், கயல், மைனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
ஆழ்ந்த அனுதாபங்கள்- வதனி, தர்சிகன், யது, பிரீத்தி, அஸ்வின்
May the departed soul attain peace and moksha. My heartfelt condolences to you and your family during this difficult time. Om Shanthi!🙏