அமரர் ஜெயானந்தன் சரவணமுத்து
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jayananthan Saravanamuttu
1933 -
2022
நான் அறிந்தவரையில் அமரர் ஜெயானந்தன் அவர்கள் மிகவும் அமைதியானவர். திருகோணமலை துறைமுகத்தில் அவர் பணியாற்றும் காலத்தில் இருந்து அவரை அறிவேன். அவரது மகள் தமயந்தி எனது நீண்டகால நண்பர். தந்தையாரின் மறைவினால் துயருறும் அவருக்கும் அவரின் தாயாருக்கும் இந்தத் துயரினைத் தாங்கும் மன வலிமையினை வழங்கவேண்டும் என இறைவனைப் வேண்டுவதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
I am so sorry to hear of this unexpected loss. Please accept my heartfelt condolences.My thoughts and prayers with you , Amma and the grieving family members. From: Carmel & family