மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1991
இறப்பு 28 NOV 2021
செவ்வி ஜனார்த்தனி இராஜேந்திரா
வயது 30
செவ்வி ஜனார்த்தனி இராஜேந்திரா 1991 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி இராஜேந்திரா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகள், பரராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

இராஜேந்திரா கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

தர்சினி, மகிந்தினி, நிலானி, கேஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலமுரளி, அஸ்வதன், உமாசந்திரன், ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற தவனேஸ்வரி, சரஸ்வதிதேவி, ஜெயபாலசிங்கம்- பத்மினி, வேலாயுதம்- சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

முகிலன், அபிரன், அஷ்னி, வர்ஷா, விபிஷா, நிகிலன், தீரன், ஷிவானி ஆகியோரின் சிறிய தாயாரும்,

குருசாமி- றாஜேஸ்வரி, நாகேந்திரா- றாஜேஸ்வரி, சண்முகராசா- யோகம்மா, தர்மராசா, தேவமலர்- காலஞ்சென்ற விநாயகமூர்த்தி. சறோஜினிதேவி- காலஞ்சென்ற சண்முகநாதன், நிர்மலாதேவி- தர்மரட்ணம், சகுந்தலாதேவி- கருணாகரன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜேந்திரா - தந்தை

Photos

No Photos

Notices