Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1974
இறப்பு 24 DEC 2019
அமரர் ஜனார்த்தனி சரவணன் (ஜனா)
Senior Scientist- Research & Development, Abbott Laboratories- Oxford
வயது 45
அமரர் ஜனார்த்தனி சரவணன் 1974 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, லண்டன் Tooting ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி சரவணன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற மகாதேவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கோகுலநாதன், காலஞ்சென்ற ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற முருகன், காமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணன் அவர்களின் அன்புத் துணைவியும்,

அபிராமி, ஆரூரன், மதுரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சசிகலா, பிரபாகரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுதாகர் அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

மிதுலன், அனன்யா, அஷ்வதி ஆகியோரின் ஆருயிர்ப் பெரியம்மாவும்,

நித்தீஷ்குமார், ஜெயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மஞ்சுளா, தர்ஷினி, இரகுநாதன், கமலநாதன், பரமநாதன், விமலநாதன், காலஞ்சென்ற சிறிதரன், சிவபாலன், சிவஞானசோதி, காலஞ்சென்ற சுகந்திமலர், மேகலா, பவானி ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,

நேமிநாதன், புனிதவதி, திலகவதி, பவானி, சங்கரசிவம், காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

கஜன், தீபா, ஷிவானி, சுவேதா, நிஷ், திலக்‌ஷன், சுபன், ஜெகன், தைவீகன், நிருத்திகன், சங்கர், லக்கி, ராகுலன், ரமேஷன், ஜமுனா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

சகிலா, மீரா, கோபி, பாபு, கிருஷா, பிரியா, நிரோஷன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 25 Jan, 2020