அமரர் ஜானகி தம்பிராஜா
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய் , புன்முறுவலோடு விருந்தோம்பல் செய்வதில் நாட்டம் கொண்ட இல்லத்து அரசியாய் தன் மக்களை தேடி வரும் தோழர்களையும் , தோழிகளையும் தன் குழந்தைகளைப் போல் பேணிடும் தாயாய் திகழ்ந்த இந்த தெய்வத்தாயுடன் பழகியது எண்ணி பெருமைப் படுகிறேன்.
Write Tribute