Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 18 JUN 1930
உதிர்வு 11 APR 2023
அமரர் ஜானகி தம்பிராஜா 1930 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இமையாணன் உடுப்பிட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகி தம்பிராஜா அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராஜா(தம்பிராஜா மாஸ்டர்- Uduppiddy American Mission College) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவநாதன்(சிவம்- Former District Manager, National Housing Development Authority, Mannar, Sri Lanka), காலஞ்சென்ற Dr. வசந்தகுமார்(Dr Tham, Former Director of Computek College, Canada, Former District Engineer, Ceylon Electricity Board, Sri Lanka), நிர்மலாதேவி( நிம்மி- Lecturer, Open University, UK), விஜயகுமார் (விஜயன்- Teacher, Manurewa High School, New Zealand), உதயகுமார்(ரவி- Former Accountant, Immigration Advisory Service, UK), கலாதேவி(கலா - Instructor, Canadian Skills Development Centre, Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானேஸ்வரி(ஞானம்- இலங்கை), ஜெயக்குமாரி(ஜெயா- கனடா), விஜயகுமார்(குமார்- பிரித்தானியா), அருந்ததி(அருந்தா- நியூசிலாந்து), சாந்தினி(பிரித்தானியா), சர்வேஸ்வரன்(சர்வா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணி, வைதேகி, சேரன், ஆரூரன், Dr.விதுஷன், Dr.அஸ்வினி, விக்னேஷ், ஆரபி, ஆரன், பிரணவன், சாய்– கிஷோர், சூ-ஆன் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

ஆகான், வேதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Janaki Thambirajah was born in Nallur and resided in Imaiyanan Uduppiddy and Canada Toronto peacefully passed away on Tuesday 11th April 2023 in Canada.

She was beloved daughter of late Kangesampillai and Gnanamma.

Loving wife of late Thambirajah(Thambirajah master, Udupdiddy American Mission College).

Beloved mother of Sivanathan(Sivam- Sri Lanka), late Dr Vasanthakumar(Dr Tham- Canada), Nirmalathevy(Nimmy- UK), Vijayakumar(Vijayan- New Zealand), Uthayakumar(Ravi- UK), Kalathevy(Kala- Canada).

Mother-in-law of Gnanam, Jeya, Vijayakumar, Arunthathy, Shanthini, Sarva.

Grandmother of Aarany, Vaithegi, Saeran, Arurran, Dr Vidushan, Dr Asvini, Vignesh, Arabey, Aran, Birnavan, Sai Kishore, Sue Anne.

Great grandmother of Aahaan and Vedha.

Live streaming link: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவம் - மகன்
விஜயகுமார் - மருமகன்
நிம்மி - மகள்
சர்வா - மருமகன்
கலா - மகள்
விஜயன் - மகன்
ரவி (உதயன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices