Clicky

பிறப்பு 25 MAR 1972
இறப்பு 22 OCT 2019
அமரர் ஜானகி கலீரதன்
வயது 47
அமரர் ஜானகி கலீரதன் 1972 - 2019 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

செல்லப்பா குடும்பம் (இலங்கை) 25 OCT 2019 Sri Lanka

கலிக்கும், அவரின் பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஜானகியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! காலம் அவர்களின் துயரத்தை நீக்கி மனவலிமையைத் தரும் என்று நம்புகிறோம். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 19 Nov, 2019