யாழ். சுண்டிக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி கலீரதன் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா, காலஞ்சென்ற சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கலீரதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ரஜீன், கேஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, தேவகி, இளங்குமரன், இளங்கோவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரகாந்தன், ஜெயச்சந்திரிக்கா, பகீரதன், அமீரதன், நகீரதன், ஸ்ரீதரன், பகீரதி, கிருபாரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தி,இராசமலர், ரேவதி, லலிதாம்பிகை, ஜெகதீஸ்வரானந்தம், காயத்திரி ஆகியோரின் பாசமிகு சகலையும்,
அனா, சதுர்ஷன், ஜெனார்த்தனன், ஜெனனி, ஜெமியன், றேஷன், கனிஷா, பவிஷன், லிபிஷன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஆதவன், ஹரிணி, விஷ்மயா, பிரணயன், பிரதிக்ஷா, அன்றூ ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிறீயா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences. May her soul rest in peace as we share in the grief of the family members Ariya, Jacintha , Tim and Rachel