குஞ்சுமாமா நீங்கள் போய்விட்டீர்களா நாங்கள் வந்தால் உங்களை இனி பார்க்க முடியாதா? உங்கள் உண்மையான, தூய்மையான அன்பை,உங்கள சிரிப்பின் வழியில் நிறைந்த பாசத்தை நாங்கள் அனுபவிக்க முடியாதா? எங்களை உரிமையுடன் கண்டித்துகோபிக்கும் உங்கள்சீற்றத்தை நாங்கள் ரசிக்க முடியாதா? எங்கள் காந்தி ஆச்சிரம மூத்தவர்கள் முதல் குழந்தைகள் வரை உங்கள் இரு கைகளையும் அகட்டி அனைவரையும் இறுக்கி அனணத்து ஒற்றுமையாக வைத்த உங்கள் செயலை இனி யார் செய்யப் போகிறார்கள்? நீங்கள் எங்கள் அன்பு நீங்கள் எங்கள் முத்து நாங்கள் எங்கள் எல்லாமே நீங்கள் எங்களுக்கு செய்தவை ஏராளம் எங்கள் அனைவரிலும் வைத்த அன்பு ஏற்றத்தாழ்வு அற்றறு உங்கள் உள்ளம் தூய்மையானது உங்கள் சிரிப்பு கள்ளம் கபடமற்றது எங்கள் உள்ளங்களில் உங்கள் அன்பு நிறைந்திருக்கு குஞ்சுமாமா உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு கோடி நன்றிகள் உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கும்
My mind still talks to you and my heart still looks for you. But my soul knows you are rest in peace. I did not see you close your eyes or hear your last faint sigh, I only heard you were gone....