
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jegatheeswary Kandasamy
1952 -
2022

ஈஸ்வரி அக்கா இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், எனது குடும்பத்தினர் சார்பில் ஆழ்ந்த இரங்கல் செய்தியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி.
Write Tribute