
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jegatheeswary Kandasamy
1952 -
2022

மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து சிவபதம் அடைந்த திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி அவர்களின் ஆத்மா இறைவன் அடியில் சாந்தி அடையவும் அவர்களின் பிரிவால் துயர் உறும் பிள்ளைகள் மற்றும் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினருக்கு மனச்சாந்தி கிடைக்கவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .
Write Tribute