Clicky

பிறப்பு 03 JUN 1953
இறப்பு 19 JAN 2026
திருமதி ஜெகதாம்பாள் செல்வராஜா
வயது 72
திருமதி ஜெகதாம்பாள் செல்வராஜா 1953 - 2026 யாழ் தலையாழி, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Jagadambal Selvarajah
1953 - 2026

அன்பு தோழி ஜெகதா, நீ அன்புக்கு அடைக்கலம், பண்புக்கு பாசமலர் காற்றாய் நீ மறைந்தாலும் நீ சிரிக்கும் ஓசை இன்னும் காதில் கேட்குதே மீளா துயில் கொண்டாய் என் தோழியே மரணமில்லா நினைவோடு நீ என்றும் என்னோடு.

Write Tribute

Tributes