யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Ouen-l'Aumône ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பாள் செல்வராஜா அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செகராஜா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜா(மாப்பிள்ளை செல்வா) கந்தசாமி(பிரான்ஸ்)அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்வினி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவகுஞ்சராம்பாள்(பிரித்தானியா), ஞானாம்பாள், கிரிசாம்பாள், ஶ்ரீ கந்தராஜா, ஶ்ரீ சந்தணராஜா, சுந்தராம்பாள், ஶ்ரீ சௌந்தர்ராஜா(ஜேர்மனி), ஶ்ரீ நவரத்னராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயராஜா கந்தசாமி(பிரான்ஸ்), ஜெயராணி கந்தசாமி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 Jan 2026 10:30 AM - 1:30 PM
- Tuesday, 27 Jan 2026 2:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Email : Send Message
- Mobile : +33625426282
- Email : Send Message
- Mobile : +31620404113