
அமரர் ஐயாத்துரை தேவராஜா
இளைப்பாறிய புகையிரத தலைமைப் பாதுகாவலர்
வயது 82
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
Sat, 10 Dec, 2022
எமது சிறுவயதிலிருந்து அன்புடன் இனிமையுடன் பழகிய எமதன்பு தேவராஜா மாமா ....தங்கள் மறைவு மிகுந்த சோகம்..தங்கள் ஆத்மா சாந்தியடைக..மாமாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் ரஞ்சன் , ஜெயந்தி