கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Iyathurai Selliah
1923 -
2022
ஐயா, எம் ஊரின் அதி மூத்தவர் எல்லோருடனும் அன்பாக பழகிய இனியவர், உங்கள் மறைவு செய்தி கேட்டு கவலை அடந்தோம். அதையும் தாண்டி இனி நீங்கள் கதைக்க சந்திக்க வேண்டியவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றார்கள் என அறிந்து அங்கு சென்றுவிட்டீர்கள் என எண்ணுகின்றோம். உங்கள் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினர் அனைவரது துயரில் நாமும் பங்குகொள்கினறோம். சற்குணராஜா மற்றும் குடும்பத்தினர் ( கனடா)
Write Tribute
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.