யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செல்லையா அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசையா, நல்லம்மா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் லட்சுமிஅம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அப்பாத்துரை மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கணேசலிங்கம் மற்றும் திலகேஸ்வரி(கனடா), செல்வதேவி(கனடா), யோகேஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(அம்மான், முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் பாடசாலை- Lab Assistant), புவனேஸ்வரி(சுவிஸ்), கனகரட்ணம் (முன்னாள் இலங்கை போலீஸ் உத்தியோகத்தர்- கனடா), சுந்தரலிங்கம்(Samy & Sons உரிமையாளர்- கனடா), கலாசீலன்(சுவிஸ்), கணேசராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானவேல், சக்திவேல், கிருஸ்ணதேவி, செந்திவேல், கிருஸ்ணவேணி, சிவானந்தவேல், அமலன், அபிசன், நித்தியா, நிமலன், முகிலன், இராஜ்மோகன், சுகன்யா, ரொசானி, கீர்த்தனா, பிரார்த்தனா, மிதுலா, அகிலா, வேணுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராகுலன், சகிலன், அபிலன், ஆரபி, சேரன், பிரணா, திவ்வியா, ஆருயா, லக்சி, அக்சிவன், யுபிட்சன், தினேஸ், அஸ்வினி, லேனா, தனிக்கா, கேசிகா, தணிசா, ஜேடேன், ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 30 Jan 2022 7:00 PM - 9:30 PM
- Monday, 31 Jan 2022 12:30 PM - 3:30 PM
- Monday, 31 Jan 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.