கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyathurai Selliah
1923 -
2022
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் , உற்றார் உறவினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். க.செல்வரத்தினம்.( வல்வெட்டி) யேர்மனி.
Tribute by
K.Selvaratnam
Relation
Germany
Write Tribute
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.