Clicky

மலர்வு 27 DEC 1953
உதிர்வு 11 APR 2022
அமரர் ஐயாத்துரை ஜெகநாதன்
வயது 68
அமரர் ஐயாத்துரை ஜெகநாதன் 1953 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Iyathurai Jeganathan
1953 - 2022

அன்பின் உறவே ஜெகநாதா! சடுகதியில் உன் உயிர் பறித்த காலனுக்கு உன் மேல் என்ன கோபமோ? உதிர்ந்தது நீர் மட்டுமல்ல! உடைந்தது எங்கள் இதையங்களும் தான்! உமது பிரிவால் வாடும் உங்கள் மனைவி, பிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் சீவன் சிவனடியில் நின்மதியாய் உறங்கட்டும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute

Tributes