யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
”காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
பயன் துர்க்கா செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது
குடும்பத்தின் தலைவராய் நல்வழிகாட்டியாய்
வாழ்ந்து எம்மையும் வாழ வழிகாட்டிய
எமது அன்புத் தெய்வம்
உயர்திரு ஐயாத்துரை ஜெகநாதன்
அவர்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஆறுதல்
தெரிவித்தவர்கள், வேண்டிய உதவிகளை முன்னின்று செய்தவர்கள், இறுதிக் கிரியைகளில் பங்குபற்றியவர்கள்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்கள், துண்டுப்பிரசுரம் மலர்வளையும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியோர்கள் மேலும்
பல்வேறு வழிகளில்
பேருதவி புரிந்தவர்களுக்கு
காலத்தினால் அழியாத நன்றியினை
தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி - செல்லத்தம்பி குடும்பம்