Clicky

பிறப்பு 15 JUL 1942
இறப்பு 27 DEC 2020
அமரர் ஐயாத்துரை வரதராஜா
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்- உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், எழுதுமட்டுவாள் கணேசா வித்தியாலயம்
வயது 78
அமரர் ஐயாத்துரை வரதராஜா 1942 - 2020 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyaththurai Varathrajah
1942 - 2020

நான் நேசித்து வளர்ந்த என் கல்வி தந்தை (மிகச்சிறந்த , பேச்சாளர் , மிகச்சிறந்த' கல்வி போதகர், கல்வி கற்பவுனுக்கு மிகச்சிறந்த அன்பானகுரு) வெளிநாட்டில் வாழும் நிறய உசன் இராமநாதன் மாகா வித்தியாலய மாணவர்கள் நீங்கள் தந்த கல்வி உடன் சிறப்பாக வாழ்கின்றோம் அமைதியாக இளைப்பாறுங்கள் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் உங்கள் மாணவன் பார்த்திபன்

Write Tribute