
யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வரதராஜா அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா(இலங்கை), வைகுந்தன்(கனடா), ஜசீத்தா(அவுஸ்திரேலியா), கஜீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசிரோன்மணி(இலங்கை), ஜீவராஜா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வரஞ்சன்(ஆசிரியர்- யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்), அபிராமி(கனடா), தயாளன்(அவுஸ்திரேலியா), கௌசிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவராசா(கனடா), அன்னலட்சுமி(கனடா), சிவரத்தினம்(இலங்கை) , இந்திராணி(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), சிவாகரன்(இலங்கை) , சிவராணி(இலங்கை), சிவரூபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிந்துகன், கஜானன், தனுஜன், சாருஜன், அனுஸ்கா, அக்ஸயன், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time. - Vinayagam and family,...