
அமரர் ஐயம்பிள்ளை யாதவராஜன்
ஓய்வு பெற்ற அரச நிதி உதவியாளர் (Financial Assistant)
வயது 87

அமரர் ஐயம்பிள்ளை யாதவராஜன்
1935 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyampillai Yathavarajan
1935 -
2022

இயற்கையோடு இணைந்ததுதான் எமது வாழ்வு நிலை! மனிதனினை உலகத்தில் படைத்த இறைவன்! அவர் படைத்த பதிவேட்டில் இறைபதத்தினை ஏட்டில் எழுதியுளது,இயற்கையோடு இணைந்தது தான்! அன்னாரை பிரிந்து துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி
Write Tribute
பேசுதற்கும் பழகுதற்கும் மிகவும் பண்பான மனிதர்! இரங்கல்!