

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 37/49, சேர் பொன் இராமநாதன் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை யாதவராஜன் அவர்கள் 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னையாபிள்ளை, பார்ப்பதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சுப்பிரமணியம், இராசரத்தினம், திருநாவுக்கரசு, மலர்ராணி ஆகியோரின் மைத்துனரும்,
வரதராசன், விவேகானந்தன், திருமாவளவன், மணிவண்ணன், நக்கீரன், வானதி, காலஞ்சென்ற யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமாதேவி, கமலராணி, ஜெயக்குமாரி, குகனேந்திரா ஆகியோரின் மாமனாரும்,
எழில், பூரணி, இளமதி, ஆதிரை, யாழினி, இனியாள், சரவணன், அமிழ்தினி, செந்தூரன், சுமுகன், ஆனந்த், இலக்கியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பேசுதற்கும் பழகுதற்கும் மிகவும் பண்பான மனிதர்! இரங்கல்!