1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயம்பிள்ளை நடராசா
வயது 83

அமரர் ஐயம்பிள்ளை நடராசா
1935 -
2019
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:25.07.2020
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I am so sad to hear about your loss. Please know that you are in our prayers and thoughts. RIP sithappa Thambipillai Manmatharajah