

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), பரமேஸ்வரன்(சுவிஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), கிருஸ்ணராணி(சுவிஸ்), வேணீஸ்வரன்(ஜேர்மனி), கல்பனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, சந்திரலதா, கருணாகரன், ஜெயா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், இளையதம்பி, சின்னையா, செல்லம்மா, சிவக்கொழுந்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், முருகேசு, இராமசாமி மற்றும் பர்வதம், செல்லம், மங்கையற்கரசி, புவனேஸ்வரி, சிவயோகம், தவமணிதேவி, கனகசபாபதி, திலகவதி, கௌரிரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசரெத்தினம், நாகேந்திரம், அகிலேஸ்வரி, தியாகராஜா, விஜயரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சதீஸ்- றூபி, சகானா- சியாந், சிவதீஸ், பிரவீனா, நிசர்சனா, தனுசன், தாரணி, சினேகா, சர்மிதன், அனோச், அஸ்வின்- அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கேரைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am so sad to hear about your loss. Please know that you are in our prayers and thoughts. RIP sithappa Thambipillai Manmatharajah