12ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணை மேற்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை கோபாலபிள்ளை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-10-2023
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-ஐயா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம்
பொற்காலம் - நீவீர் பிரிந்த காலமெல்லாம்
எம் கண்களில் நீர்க்கோலம் இன்று
நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உம்மை தேட எம் மனமோ
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்- குலம்(சுவிஸ்)