Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1937
இறப்பு 04 JAN 2023
அமரர் ஐயம்பிள்ளை அருணாசலம்
ஓய்வுபெற்ற நில அளவைத்திணைக்களம் நலன்புரி அலுவலர் (வடக்கு,கிழக்கு மாகாணம்)
வயது 85
அமரர் ஐயம்பிள்ளை அருணாசலம் 1937 - 2023 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை அருணாசலம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 11-01-2025

நீங்காத அன்பு தந்து
அழியாத பாசம் வைச்சு
ஆண்டெல்லாம் அழுதுபுரள
நீங்கள் எம்மை விட்டுச்சென்றாய்!

ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்

குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா

உனக்காய் நாம் உள்ளத்தில்
ஏற்றி வைத்த நினைவின் ஒளி தீபம்
மண்ணோடு நாம் வாழும் காலம் வரை
மறையாமல் ஒளி வீசிக்கொண்டு இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்