Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 DEC 1937
இறப்பு 04 JAN 2023
அமரர் ஐயம்பிள்ளை அருணாசலம்
ஓய்வுபெற்ற நில அளவைத்திணைக்களம் நலன்புரி அலுவலர் (வடக்கு,கிழக்கு மாகாணம்)
வயது 85
அமரர் ஐயம்பிள்ளை அருணாசலம் 1937 - 2023 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை அருணாசலம் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும், நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், பரமலிங்கம், ஆறுமுகம், விஜயலக்சுமி, மற்றும் நடராஜா(கொழும்பு), சிவஜோகம்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணபதிப்பிள்ளை, தங்கமணி, நடராசா, கேதாரநாதன், கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியவாணி(டென்மார்க்), சாந்தினி(ஆசிரியை- கிளி/யூனியன்குளம் அ.த.க பாடசாலை), கருணாநிதி(கனடா), தயாநிதி(கனடா), சதாநிதி(ஆர்ஜென்டீனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரநாதன்(டென்மார்க்), சிவசோதி(கதிரவன் அரிசி ஆலை), வசந்தகுமாரி(கனடா), தேவிகா(கனடா), கரீனா(ஆர்ஜென்டீனா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டனிசியா, டனிலா, டர்மியா, ஜினோஜன், துவாரகன், வினோதன், நிலவன், பிரகாசினி, திவ்வியன், லக்ஸ்மன், அஸ்வினா, லெஸ்லி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.119, ஸ்கந்தபுரம்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கே.சத்தியவாணி - மகள்
சி. சாந்தினி - மகள்
அ. கருணாநிதி - மகன்
அ. தயாநிதி - மகன்
அ. சதாநிதி - மகன்