Clicky

மண்ணில் 02 NOV 1951
விண்ணில் 17 AUG 2026
திருமதி ஐரின் அன்ரனி
வயது 74
திருமதி ஐரின் அன்ரனி 1951 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அக்கா 21 AUG 2026 United Kingdom

சாந்தி அக்காவின் ஆத்மா, விண்ணகத்தில் நித்திய இளைப்பாறுதல் பெற்று முடிவில்லாத ஒளி அவர் மேல் ஒளிர எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகின்றோம்; இவரது பிரிவால் துயருறும் அன்ரன் அண்ணா, பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெனோவா அன்ரன் குடும்பத்தினர்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 19 Aug, 2026