யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட Irene Antony அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான V.A. Swampillai, Mary Margaret Swampillai தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான Ponithurai Anthonipillai, Rita Emmanuel தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Anton Emmanuel அவர்களின் அன்பு மனைவியும்,
Jesmin, Adrian ஆகியோரின் அருமை தாயாரும்,
Danielle அவர்களின் அன்பு மாமியாரும்,
Elliot, Gabriella, Camille ஆகியோரின் அருமை பேத்தியும்,
Angelo, Hugo, Britto, Vasanthy, Jessy, Vinothini, Leo, Kathleen, Rajan, Bruno ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
Flora, Rajini, Amaly, late Jesuthasan, Bala, Edwin, Viji, Paramananthan, Nihila, Jeya, Jeyam, Sumily, late Sugumar, Suguna ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Aug 2026 5:00 PM - 9:00 PM
- Friday, 21 Aug 2026 5:00 PM - 9:00 PM
- Saturday, 22 Aug 2026 11:00 AM
- Saturday, 22 Aug 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences to you and your family by Michaelpillai family
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, Christy Mama Family
Ourheartfelt condolences to all the family members Our prayers are with you all at this difficult time. May her soul rest in peace