மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட இன்பகீதம் செல்லம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லம், அம்பிகா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயப்பிரகாசம், ஜெயமனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Srika அவர்களின் அன்புக் கணவரும்,
Mithussha, Ostiga, Andrew ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாதன்(கனடா), சிறி, பவனேஷ், சுசீலாதேவி, சசீலா, காலஞ்சென்ற இதயகீதம், கூண்டுக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீரஞ்சிதம்(ஜெர்மனி), சிறி(கனடா), ரமணி(கனடா), ஜெகன்(வான்கூவர்), ராஜேஷ்(சுவிஸ்), ஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 29 Apr 2021 10:30 AM - 11:30 AM
நல்லடக்கம்
Get Direction
- Thursday, 29 Apr 2021 11:30 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
Srika - மனைவி
- Contact Request Details
We are missing a Great Loving friend and a awesome young humble man. we Know him over 15 years. He did all things with a compassion and love. His life was a great testimony for rest of the...