Clicky

அமரர் இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம் (பிரான்சிஸ்)
இறப்பு - 09 OCT 2020
அமரர் இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம் 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Innocenta Sulogini Savundranayagam
2020

உன்னை எண்ணினால் கண்களில் கங்கையே.. ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும் உன் இனிய அன்புள்ளத்திற்கு ஈடாகுமா? உன் தெய்வீக முகத்திற்கு இணையாகுமா? ஏக்கத்தின் எல்லை தனில் எமையெல்லாம் தவிக்கவிட்டு பாரினை விட்டு மறைந்து விட்டாயே

Write Tribute