திரு இந்திரசித்து இராசரத்தினம்
வயது 60
திரு இந்திரசித்து இராசரத்தினம்
1965 -
2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Indrasithu Rasaratnam
1965 -
2026
எம் பள்ளியின் அன்றைய பாலகனே உங்கள் இழப்பைக்கேட்டு துயரடைகின்றோம். உங்களின் ஆத்மா இறையில் இறைய வயலூர் கந்தன் வழியமைப்பாராக... உங்கள் பள்ளியின் பழைய மாணவர்கள் மற்றும் பள்ளி சமூகம் சார்பாக.. துரை. சுவேந்தி சுவிற்சர்லாந்து. யா/ புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயம்.
Write Tribute