Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 DEC 1965
இறப்பு 12 JAN 2026
திரு இந்திரசித்து இராசரத்தினம்
வயது 60
திரு இந்திரசித்து இராசரத்தினம் 1965 - 2026 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரசித்து இராசரத்தினம் அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசரத்தினம் தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், கோவிந்தபிள்ளை ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்ரா இந்திரசித்து அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, செந்தூரன் , மயூரன், சிந்துஜன், செந்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராகுல், கிரெபி, பவித்ரா, ஷனீஸ் ஆகியோரின் மாமனாரும்,

கைசன், கேசி, வருண், சாய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிந்து - மகள்
செந்தூரன் - மகன்
மயூரன் - மகன்
துஷன் - மகன்
சித்ரா - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices