
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Indrapoobathy Selvaratnam
1943 -
2021
எனது ஆசை மாமியின் அரவணைப்போடு வழந்தவன் நான் இப்படி ஒரு செயதி வரும் என்று நான் நினைக்கவே இல்லை சென்ற வருடம் போக முடியாமல் போயவிட்டது!மாமி எனது எங்கு சென்றீரகள் நான் திரும்ப வருவேன் என்று சொன்னேன் ஆனால் என்னால் பாரக்க முடியாமல்போயவிட்டது்! என்னை மன்னித்து விடுங்கள்! எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவத்துக்கொளகிறேன்.

Write Tribute