
யாழ். நாவற்குழி சித்தி விநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இந்திரபூபதி செல்வரட்ணம் அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகெளரி(சுவிஸ்), அகிலகெளரி, துவாரதி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிவகுமார்(சுவிஸ்), சுகுமார்(நோர்வே), ரஜிகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினபூபதி, கனகராசா(கனடா), இராசரத்தினம், நவமணி(கனடா), தியாகராசா, புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், குணபாக்கியம் மற்றும் சற்குணலீலாவதி, காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையர்க்கரசி, செல்வராசா(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலாவதி, பஸ்பலீலாவதி(கனடா), கனகரட்ணம்(கனடா), குணரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீஸ்கந்தராசா, கிரிஜா, காலஞ்சென்ற சுகந்திரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
தூயவன்(சுவிஸ்), விஷாலி(சுவிஸ்), அனுஜன், அனோஜா, றதுஷன்(லண்டன்), சந்தோன்(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.