
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி யோகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கரிதாஸ் மற்றும் ஏகாம்பரநாதன், கதிர்காமதாசன், சாரதாமணி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், விஜயானந்தன், பத்மசுந்தரி, யோகராணி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவநேசன், கௌரி, விஜித்தா, வினேஷ், விதுஷா, வினோத், விவேக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
திவாகர், தினேஷ், தீபிகன், தீவிகா, திவ்யா, சரண்யா, கரிஷா, சுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Feb 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 06 Feb 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். மிகுந்த வருத்தத்துடன், ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் நிர்வாகம்